உணர்வோடு உதவும் பொதுஜனங்கள்,தொழில் அதிபர்கள் – தமிழண்டா!

ஜல்கிக்கட்டு தமிழகத்தில் மிகப்பெரிய உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இளைஞர் சக்தி மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல்இ ளைஞர்கள்,மாணவர்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என எல்லா தரப்பு மக்களும் கைகொடுத்துள்ளனர். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் லட்சக்கணக்கானவர்கள் குழுமி போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். போராட்ட களத்தில், அவர்களுக்கு தேவையான உணவு,குடிநீர்,பிஸ்கட், இளநீர்,பழங்கள் என நேரம் தவறாமல் செல்கிறது. இந்த பொருட்கள் இவ்வாறு…

நியூஸ் 18 தொலைக்காட்சி பல்டி! ஜல்லிகட்டு எதிர்ப்பாளர்களை வைத்து விவாதம்!

தமிழக அரசு நாளை ஜல்லிகட்டு நடத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு புதிய தலைமுறை உள்ளிட்ட சில ஊடகங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஆனால் மெரினா கடற்கரை உள்ளிட்ட பல இடங்களிலும் போராட்டம் நீடித்து வருகிறது. நிரந்தர சட்டம் வரும் வரை போராட்டம் தொடரும் என பெரும்பாலானவர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் நியூஸ் 18 தொலைக்காட்சியில்…

ஜல்லிக்கட்டு அவசர சட்டம்: பீட்டாவின் சதி – அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் இளைஞர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். இளைஞர்களின் இந்த தீவிர போராட்டத்தால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ளன. அதனால் இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு…

வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறியது ஒபாமா குடும்பம்

வாஷிங்டன்  – அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 45வது அதிபராக நேற்று பதவியேற்றார். துணை அதிபராக மைக் பென்ஸ் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு விழா வாஷிங்டனின் கேப்பிட்டல் ஹில் பகுதியில் நடைபெற்றது. அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ஜி ராபர்ட், ட்ரம்ப்புக்கு அதிபராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பதவிகாலம்…

கடும் மழை – யாழ்.குடாநாட்டில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  யாழ்.குடாநாட்டில் நேற்று பிற்பகல்-03 மணியிலிருந்து பரவலாகக் கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாரி காலம் போல இடைவிடாது கொட்டும் மழையால் யாழ்.குடாநாட்டின் தாழ் நிலப் பகுதிகள் பலவற்றிலும், பல்வேறு வீதிகளிலும், விவசாய நிலங்களிலும் மழை வெள்ளம் தேங்கி நிற்பதை அவதானிக்க முடிகிறது. கடும் மழையுடன் அவ்வப்போது பலத்த காற்றும்…

ஜெயலலிதா பற்றிய இரகசியம்! ஆட்டத்தை ஆரம்பித்த நடராஜன்!

பரபரப்பாக இயங்கும் போயஸ் கார்டன் கடந்த ஒரு வாரமாக சுரத்தின்றி இருக்கிறது. சகஜமான நிலையிலிருந்து விடுபட்டு இறுக்கமாக இருக்கிறார் சசிகலா. பல நேரங்களில் தொலைபேசியில் அவர் போடும் சத்தம் கடுமையாக எதிரொலிக்கிறது. காரணம், தஞ்சையில் நடந்த பொங்கல் விழாவில் நடராஜனும் திவாகரனும் பேசிய அதிரடி பேச்சுக்கள்தான்’’ என்கிறார்கள் உளவுத்துறை அதிகாரிகள். இதனை அறிந்து சசிகலாவின் குடும்ப…

3 வருடமாக வருமானவரி கட்டாமல் டிமிக்கி..! விரைவில் தடை..! பீட்டா தலைமை நிர்வாகி கைதாகிறார்..?!

1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்து இந்தியாவுக்குள் கடந்த 2000ம் ஆண்டில் கால்பதித்தது. தமிழர்கள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் காளை மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டில் உச்ச நீதிமன்றத்தில் பீட்டா, இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.…

இனிமேல் உங்கள் குழந்தையை பிறப்பதற்கு முன்னரே நீங்கள் பார்க்கலாம்… எப்படினு தெரியுமா?..

விஞ்ஞான வளர்ச்சி என்பது மக்களுக்கு நல்லது, கெட்டது என இரு வகையிலும் பலனை அளித்து வருகிறது. ஆதி காலம் முதல் ஒரு பெண் கருத்தரித்தால் அவள் என்ன குழந்தையை ஈன்றேடுக்கிறார் என்பதை பத்து மாதம் பொறுத்திருந்து தான் பார்த்தனர். ஸ்கேனிங் என்ற தொழில்நுட்பம் வந்த பிறகு பிரசவ காலத்தின் போதே ஆணா, பெண்ணை கண்டறிந்து கூறினர்.…

ஜல்லிக்கட்டை அவமானப்படுத்திய ராம் கோபால்வர் மாவிற்கு பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு, ஜெய்

ராம் கோபால் வர்மா எப்போதும் தன் மீது கவனம் இருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது செய்வார். எல்லோரும் ஒரு விஷயத்திற்கு ஆதரவு தெரிவித்தால் அவர் அதை எதிர்ப்பார். இப்படித்தான் சில மாதங்களுக்கு முன் ரஜினிகாந்த், பவன் கல்யான் போன்ற முன்னணி நடிகர்களை கிண்டல் செய்து அவர்களுடைய ரசிகர்களிடம் செம்ம திட்டு வாங்கினார். இந்நிலையில் ஜல்லிக்கட்டை எதிர்த்து…