ஏகே57 படத்தில் இடம்பெறும் ரிஸ்க்கான சண்டைக்காட்சி – வெளியான தகவல்

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் படம் ஏகே57. இப்படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் மிக விரைவில் இப்படத்தின் தலைப்பு வெளிவருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் படத்தில் இடம் பெறும் ஒரு ரிஸ்க்கான சண்டைக்காட்சி பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது படத்தில் ஒரு சேசிங் காட்சியில் உயரமான கட்டிடத்திலிருந்து…

இசைக்கே தாளம் போட்டு காட்டிய சசிகலா கும்பல்..! ஐடி ரெய்டுக்கு இதுவும் காரணமா…!?

பழைய மகாபலிபுரம் சாலையில் பையனூர் பகுதியில் 22 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இசையமைப்பாளா் கங்கை அமரன் வீடு. இந்த வீட்டை ரசித்து, ரசித்து கட்டினார். அந்த வழியே சென்ற சசிகலாவின் சகோதரி மகன் பாஸ்கரனின் கண்ணில் பட்டுள்ளது. அந்த பண்ணைவீடு மிகவும் பிடித்து போக அந்த வீட்டை வலைத்து போட ஆசைப்பட்டார். யாருடைய வீடு என்று…

‘தமிழ்’ நடிகர் சிம்பு.. வரலட்சுமி.. திருமணம் உறுதியானது…..!? விஷால் ரத்தக் கண்ணீர்..!?

விஷால் சரத்குமார் மகளும் நடிகையுமான வரலட்சுமி இருவரும் காதலித்தார்கள். ஆனால் விஷால் -சரத்குமார் நடிகர் சங்க மோதல் உண்டானதை அடுத்து ஒரு பதட்டமான சூழல் உருவானது. ஆனாலும் வரலட்சுமி விஷாலை தொடர்ந்து காதலித்து வந்தார். ஆனால், நடிகர் சங்க தேர்தலுக்குப் பின்னும் சரத்குமாரை விடாமல் துரத்திக் கொண்டே இருந்தார் விஷால். மேலும் மேலும் அவரை அவமானப்படுத்திக்…

இந்திய சினிமாவின் அனைத்து நடிகைகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நியா ஷர்மா- யார் இவர்?

இந்திய சினிமாவின் பல நடிகைகள் கொடிக்கட்டி பறக்கின்றனர். அப்படியிருக்க ஒரு சீரியல் நடிகை ஒட்டு மொத்த நடிகைகள் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஆம், அமெரிக்காவில் உள்ள பிரபல பத்திரிக்கை ஒன்று ஆசியாவின் கவர்ச்சிக்கரமான பெண்கள் யார் என்ற லிஸ்ட் வெளியிட்டுள்ளது. இதில் ஆலியா பட், கேத்ரீனா கைப்பை பின்னுக்கு தள்ளி சீரியல் நடிகை நியா ஷர்மா…

மறைந்த சோ ராமசாமி, அஜித்தை பற்றி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

பத்திரிக்கையாளரும், நடிகருமான சோ ராமசாமி மறைவு பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. தற்போது இவரின் மரணத்தை அரிந்த பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு பேட்டியில் சோ ராமசாமி அஜித்தை பற்றி பேசியுள்ளார். அதில் அவர், இன்றைக்கும் பலராலும் போற்றப்படும் ரசிக்கப்படும் மிகப்பெரிய தலைவனாக இருப்பவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி. ஆரை அவரது ரசிகர்கள் வழிப்படவே தொடங்கி…

பிரபல பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சோ என்கிற சோ ராமசாமி காலமானார்

சென்னை: பிரபல பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சோ என்கிற சோராமசாமி (84) காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அவரது உயிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்துள்ளது. சோ…

இன்று அதிகாலையிலேயே முதல்வருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அஜித் – வீடியோ உள்ளே

முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு காலமானார். நேற்று இவரின் உடலுக்கு எண்ணற்ற பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னணி நடிகர் அஜித்தால் நேரில் வரமுடியாத சூழ்நிலையால் இரங்கல் மட்டும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையிலேயே தனது மனைவி ஷாலினியுடன் மெரினா பீச்சில் முதல்வரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி விட்டு சென்றார்.

அஜித் ஒரு விலைமதிக்க முடியாத வைரம்

நடிகை ராய் லட்சுமி தமிழ், தெலுங்கு என பிசியாக இருப்பவர். படங்களில் ஹீரோயினாக நடிப்பது மட்டுமில்லாமல் சில படங்களில் பாடல்களுக்கு மட்டும் ஆடிவிட்டு பிரபலமானவர். சமூக வலைத்தளத்தில் அதிக கவனம் செலுத்தும் இவர் இன்று ரசிகர்களோடு நிறைய நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டார். பலரும் கேள்வி கேட்க அனைத்திற்கும் பதில் சொன்னார் லட்சுமி. மேலும் சிலர் அஜித்,…

பயங்கர சண்டை காட்சிகளுடன் பல்கேரியாவின் பனிக்குகைகளில் அஜித் படப்பிடிப்பு

மூன்றாம் பிறை, கிழக்கு வாசல், ஜீவா, வேடன், தொடரி உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த டி.ஜி.தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ் தற்போது, அஜித்குமார் நடிக்கும் 57-வது படத்தை மிக பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அஜித்குமார் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். வில்லனாக பிரபல இந்தி நடிகர் விவேக் ஒபராய் நடிக்கிறார். படப்பிடிப்பு…

தல முன்னாடி நான் ஆடலங்க- சில்வா ஜாலி பதில்

ஸ்டெண்ட் கலைஞர்களில் தற்போது நம்பர் 1 என்றால் சில்வா மாஸ்டரை சொல்லலாம். இவர் தற்போது 2.0 படத்திற்கு ஸ்டெண்ட் அமைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித் சாருடன் என்னை அறிந்தால் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினீர்கள் எப்படி இருந்தது அந்த அனுபவம் என்று கேட்டனர். அதற்கு அவர் ‘அட நான் டான்ஸ் எல்லாம்…