இன்றைய ராசிபலன் 01/01/2017

  மேஷம் மேஷம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை கள் முடிவடையும். ஆன்மிக…

ஒரு விநாடி தாமதமாக பிறக்கும் புத்தாண்டு…

இம்முறை புதுவருடம் ஒரு விநாடி தாமதமாக பிறக்க உள்ளதாக சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு தெரிவித்துள்ளது. பூமியின் நாள் ஒன்றிற்கான சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு நேரம் கணக்கிடப்படுகிறது. இது வானியல் நேரம் என்று அழைக்கப்படுகிறது. இதேபோல உலகம் முழுவதும் 400 இடங்களில் உள்ள அணு கடிகாரம் மூலம் நேரம் கணக்கிடப்படுகிறது. அது மிகவும் துல்லியமானதாகும். தற்போது…

இன்றைய ராசிபலன் 25/12/2016

  எடுப்பீர்கள். உறவினர், நண்பர்களால்  அனுகூலம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரம் செழிக்கும். திட்டம் நிறைவேறும் நாள். கும்பம் கும்பம்: கணவன்-மனைவி க்குள் அன்யோன்யம் பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.  புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும்…

இன்றைய ராசிபலன் 24/12/2016

  மேஷம் மேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.…

2017 பலன்கள் உங்களுக்கு எப்படி???

மேஷம்: உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் 11-ல் சுக்கிரன், கேது ஆகியோருடன் கூடியிருக்கும் நிலை சிறப்பாகும். என்றாலும் குருவும் சனியும் அனுகூலமாக இல்லை. ஜனவரி 26 முதல் சனி 9-ஆமிடம் மாறுவது ஓரளவுசிறப்பாகும். பிப்ரவரி 7 முதல் 9-ஆம் தேதி வரையிலும் குரு வக்கிரமாக உலவுவதால் சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு உண்டாகும். பணப் பிரச்னை…

இன்றைய ராசிபலன் 18/12/2016

  மேஷம் மேஷம்: நீங்கள் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர் களால் உங்களுக்கு வீண் செலவுகள் வந்து போகும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிப்பீர்கள். பிரபலங்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள்.…

பெண்களே செவ்வாய் ஜாதகம் பலமாக இருக்கிறதா? சொந்த இடம் வாங்குவீர்கள்…! விவரம் உள்ளே?

செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் பலம்பெற்று அமைந்திருந்தால் நல்ல துணிவு, தைரியம், சிறப்பான உடலமைப்பு, நல்ல ரத்த ஓட்டம் உள்ளிட்ட அனைத்தும் நன்றாக அமையும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர். மேலும், பெண்களின் வாழ்வில் முக்கியமான பங்கு வகிக்கும் செவ்வாய் ரத்த காரகனாகவும், களத்திர காரகனாகவும் செயல்படுகிறார் என்றும் கூறப்படுகின்றது. பூமிகாரகனாகவும் விளங்கும் செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்று…

இன்றைய ராசிபலன் 17/12/2016

  மேஷம் மேஷம்: முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.…

இன்றைய ராசிபலன் 16/12/2016

  மேஷம் மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து செல்லும். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம் ரிஷபம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொத்துப்…

இன்றைய ராசிபலன் 14/12/2016

  மேஷம் மேஷம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு  உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: காலை 9.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துச்…