தீர்க்க ஆயுளுடன் வாழ நீங்கள் தினமும் குடிக்க வேண்டிய பானங்கள்

உங்கள் உடல் ஆரோக்கியம் உங்களில் மன வலிமையையும், மனோ நிலையையும் பறை சாற்றும். உணவிற்கும் குணங்களுக்கும் தொடர்பு உண்டு. அதிகமான மசாலா உணவுகள் அன்றாடம் சாப்பிட்டால் காரணமேயில்லாமல் டென்ஷன், கோபம் ஆகிவற்றை உண்டாக்கும் என்பது 100 சதவீதம் உண்மை. நீங்கள் சாப்பிடும் மசாலா உணவுகளால் உண்டாகும் பாதிப்பினை சரி செய்யும் குணங்கள் காய்கறிகள் பழங்கள் பெற்றுள்ளது.…

செல்லச் சண்டைகளை சமாதானமாக்க இதை கொடுக்கலாமே

முத்தம் கொடுப்பதும், பெறுவதும் சந்தோஷமான விசயம். முதல் காதலை எப்படி மறக்க முடியாதோ அதே போல முதன் முதலாக கொடுக்கப்பட்ட முத்தத்தினையும் மறக்க முடியாது என்பார்கள். அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த முத்தம் பல நல்ல விசயங்களை செய்கிறது. உறவின் திறவுகோல் முத்தம் என்பது ஒருபுறம்…

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்

நமது கிராமங்களில் குளக்கரை, ஆற்றங்கரை மற்றும் சாலை ஓரங்களில் வளர்ந்து இருக்கும் நாவல்பழ மரமானது, ஆண்டுக்கு ஒருமுறை ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இலைகளை உதிர்க்கும். மார்ச் மற்றும் மே மாதங்களில் பூக்கத் தொடங்கி, ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பழங்களைத் தருகிறது. நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.…

பூண்டை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

பண்டையக் காலத்தில் இருந்து பூண்டு மற்றும் தேன் ஓர் சிறந்த மருத்துவப் பொருளாக திகழ்ந்து வருகிறது. எகிப்து, இந்தியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பல உடல்நலப் பாதிப்புகளுக்கு பூண்டு மற்றும் தேனை மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர். இதயம் மற்றும் இரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அதிகப்படியாக இவற்றை மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளதாக பல வரலாற்று…

ஆண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

அந்தரங்க நோய்கள் (பாலியல் நோய்கள்) பற்றி ஆண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பிற பெண்களுடன் உறவு கொள்வதில்லை என்றாலும் கூட தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் தவறான உறவால் மட்டுமின்றி, தவறான அணுகுமுறையும் கூட சில நோய்களை உண்டாக்கும். இதைப் ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். கிளமீடியா என்னும் பாக்டீரியல் நோய்த்தொற்று, இந்நோய்…

இன்னல்களை கடந்து சாதனை புரிந்தவர் ஜெயலலிதா: அஜித் புகழஞ்சலி

இன்னல்களை கடந்து சாதனை புரிந்த உயர்ந்த தலைவர் ஜெயலலிதா என்று நடிகர் அஜித் புகழஞ்சலி ஜெயலலிதாவின் மறைவுக்கு நடிகர் அஜித் விடுத்துள்ள அறிக்கையில், “அம்மா அவர்களின் மறைவால் வாடும் என் சக தமிழ் நாட்டு மக்களுக்கும், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு இன்னல்களை…

பெண்களே குழந்தை பாக்கியம் பெற இதெல்லாம் பண்ணுங்க!

திருமணம் முடிந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பாக்கியம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. குழந்தை பாக்கியம் இல்லை என்றாலே கோவில் கோவிலாக சென்று வழிபடுவது வழக்கம், ஆனால் அவர்களின் ஆரோக்கியமற்ற உடல்நிலைகள் தான் முக்கிய காரணமாக உள்ளது. பெண்கள் பத்து மாதம் கருவில் குழந்தையை சுமந்து பெற்றெடுக்க நிறைய சிரமங்களையும், மனரீதியாக, உடல் ரீதியாக பலவகையான…

ஆரோக்கியமான மற்றும் வலிமையான விந்தணுக்களைப் பெறுவது எப்படி…!!

கருத்தரிக்க விரும்புகிறீர்களா? அப்படியெனில், விந்தணுக்களின் ஆரோக்கியத்தையும், வலிமையையும் அதிகரிக்கும் முயற்சியில் முதலில் ஈடுபடுங்கள். இதனால் கருத்தரிக்க முயற்சிக்கும் போது எளிதில் கருத்தரிக்க முடியும். அதற்கு ஒவ்வொரு ஆணும் விந்தணுவின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வழி என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு ஒவ்வொரு ஆணும் ஆரோக்கியமான மற்றும் வலிமையான விந்தணுக்களைப் பெற பின்பற்ற வேண்டிய சில விஷயங்களை…

உறவு கொள்வதை முற்றிலும் நிறுத்தும் போது உடலினுள் ஏற்படும் மாற்றங்கள்!

ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உடலுறவு பற்றி தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். உடலுறவு பேரின்பத்தைக் காண மட்டுமின்றி, பல நன்மைகளையும் வாரி வழங்கும். இன்றைய காலத்தில் தம்பதிகளுக்குள் சண்டை சச்சரவுகள் வருவதற்கு, பாலியல் வாழ்க்கை சிறப்பாக இல்லாமல் இருப்பதையும் கூறலாம். அதே சமயம் அதே உடலுறவு தான் தம்பதிகளுக்குள் அன்யோன்யத்தை அதிகரிக்கும். திருமணத்திற்கு பின் பலர்…

20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்!

ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் உள்ள ஒரு மனிதன் எவ்வித நோய் பாதிப்புகளும் இன்றி வாழமுடியும். இளம் வயதில் முறையற்ற பழக்கவழக்கங்களை பின்பற்றிவிட்டு, வயதான காலத்தில் நோய்கள் நம்மை தாக்கும்போது உடற்பயிற்சிகள், உணவுகட்டுப்பாடு என்று பின்பற்றுவதை விட இளம் வயதில் இருந்தே, ஆரோக்கிய பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும். எனவே, நீங்கள் 20 வயதினை நெருங்கிவிட்டீர்கள் என்றால் கீழே கூறப்பட்டுள்ள…