கடும் மழை – யாழ்.குடாநாட்டில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  யாழ்.குடாநாட்டில் நேற்று பிற்பகல்-03 மணியிலிருந்து பரவலாகக் கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாரி காலம் போல இடைவிடாது கொட்டும் மழையால் யாழ்.குடாநாட்டின் தாழ் நிலப் பகுதிகள் பலவற்றிலும், பல்வேறு வீதிகளிலும், விவசாய நிலங்களிலும் மழை வெள்ளம் தேங்கி நிற்பதை அவதானிக்க முடிகிறது. கடும் மழையுடன் அவ்வப்போது பலத்த காற்றும்…

அடி வாங்கிய நாமல்.! உச்ச கட்ட கோபத்தில் மகிந்த..!!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது தாக்குதல் நடத்தப்பட்ட காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளதோடு குறித்த காணொளி சமூக வலைத்தளங்களின் ஊடாக வேகமாக பரவி வருகின்றது. நேற்றைய தினம் அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் இறுதியில் கலவரமாக மாறியது எதனால் என்ற காரணம் இது வரையிலும் அறியப்பட வில்லை. அந்தவகையில் இதுவும் ஓர் நல்லாட்சி கவிழ்ப்புக்கான செயல் என்றே…

யாழ் வல்வெட்டித்துறையில் ஆர்ப்பாட்டம்: அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு

தமிழகம் எங்கும் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தமைக்கு எதிராக பாரிய போராட்டம் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் தமிழக அரசு கொண்டு வர உள்ள அவசர சட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சு ஒப்புதல் அளித்து ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது. இருந்தாலும் தமிழ் நாடெங்கும் தற்போது தீப்பரவல் போல போராட்டங்கள் ஆங்காங்கு வெடித்து வருகின்றதனை அவதானிக்க முடிகின்றது. அத்துடன்…

யாழ். மக்களுக்கு கடல்நீரை குடிநீராக்கி வழங்கும் புதிய திட்டம் !

யாழ்ப்பாணம் மற்றும் கற்பிட்டி குடாக்களில் வசிக்கும் மக்களுக்கு கடல் நீரைத் தூய்மைப்படுத்தி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் செயற்றிட்டம் இந்த வருடம் முதல் முன்னெடுக்கப்படும். மழை நீரை தூய்மைப்படுத்தி மக்களுக்கு வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சில் தொழில் வேண்டுமா? இப்போதே விண்ணப்பிக்கலாம்

இலங்கை எதிர்ப்பு டூப்பிங் ஏஜென்சி விளையாட்டுத்துறை அமைச்சில் வாரியத்தின் செயலர் / சட்ட அதிகாரி பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன. முடிவு திகதி: 2017.01.09

அரச நிறுவனங்கள் திணைக்களங்களில் தகுதியற்றவர்கள் பதவி நீக்கப்படவுள்ளனர்!

அரச நிறுவனங்கள் திணைக்களங்களில் உயர் பதவி வகித்து வரும் தகுதியற்றவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து நீக்கப்பட உள்ளனர். அரசாங்கத் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் போன்றவற்றில் பிரதானிகளாக நியமிக்கப்பட்டுள்ள தகுதியற்ற தலைவர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் போன்றவர்களை உயர்பதவிகள் குறித்து பாராளுமன்ற செயற்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு அழைப்பதற்கு கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துனெத்தி கவனம் செலுத்தி வருகின்றார்.…

ஜனவரி 1 முதல் நம்மைப் பாதிக்கவிருக்கும் மாற்றங்கள் எவை?

2017 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் புதிய மாற்றங்களினால் நாடு முழுவதுமுள்ள பலர் பாதிக்கப்படவுள்ளனர். அவை என்னென்னவென்று பார்ப்போம். 1. Regular unleaded பெற்றோல் பாவனையைக் குறைக்கும் நோக்கில் E10 பெற்றோல் விற்பனை கட்டாயமாக்கப்படுவதால், அதை விரும்பாத பலர் premium unleaded பெற்றோலுக்கு மாற வேண்டியிருக்கும். எனவே புதுவருடம் முதல் பெற்றோலுக்கு அதிக பணம்…

உண்மையில் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு என்ன நடந்தது??

அடங்கிப் போயிருந்த ஓர் விடயத்தினை மீண்டும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பேச அது தென்னிலங்கை தரப்பில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால், அவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவராக இருப்பார் என தெரிவித்த வார்த்தைகளே அவை. இதுவே பல தென்னிலங்கை அரசியல் வாதிகளால் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.…

விடுதலைப்புலிகளை 30 நாடுகள் அழித்தமைக்கான காரணம்? யார் சொன்னது அவர்கள் அழிந்துவிட்டார்கள் என்று?

விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப­ பச்சோந்திகளாக மாறி….. “ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சில…

மதுப் பிரியர்களுக்கு நாளை காத்திருக்கும் அதிர்ச்சி!

நத்தார் பண்டிகையான நாளை ஞாயிற்றுக்கிழமை மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள மதுபானசாலைகளை நாளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி அரசாங்கத்தின் உத்தரவினை ஏற்றுக்கொண்டு செயற்படாத மதுபானசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும் நாளைய தினம் கலால் திணைக்கள அதிகாரிகள் விசேட…