ஜல்லிக்கட்டு ‘கொடுமையானது’ மன்மோகன் சிங் 2015-ல் கடிதம்

ஜல்லிக்கட்டு காளைகளை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் 2011-ம் ஆண்டு சேர்த்தது. 2014-ம் ஆண்டு, ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. அதைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. 2016-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற ஏதுவாக கட்டுப்பாடுகளுடன்கூடிய அனுமதியை மத்திய அரசு வழங்கி அறிவிக்கை வெளியிட்டது. முக்கிய கட்டுப்பாடுகளை…

CCTV-ல் வெளியான ஆதாரம்…. நம்மால் முடிந்த ஆதரவு குடுப்போம்.

ஜெயலலிதா மரணத்துக்கு பின் சசிகலாவின் அனைத்து நடவடிக்கைகளையுமே சந்தேகத்துடன் தான் பார்க்கிறார்கள் தமிழக மக்கள். தமிழக மக்கள் என்று குறிப்பிட்டு செல்ல காரணம்? தொண்டர்கள் நிர்பந்தத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். பொதுச் செயலாளர் பதவியை சசிகலா அபகரித்துக் கொண்டார் என்றே கருதப்படுகிறது. இந்நிலையில் பொதுச் செயலாளராக ஒப்புகொண்டேன் என்று சசிகலா சொல்லி 32 மணி நேரம் கழித்து, அவரது…

சிக்கன் லெக் பீஸ் இல்லை! சாப்பிடாமல் சென்ற தொண்டர்கள்! அதிமுக பொதுக்குழு தகவல்!

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நடந்த அதிமுக பொதுக்குழுவிற்கும், இப்போது நடந்த பொதுக்குழுவிற்கும் ஆயிரம் வித்தியாசங்கள். ஜெயலலிதா நடத்தும் பொதுக்குழுவில் நிர்வாகிகளுக்கு சைவம், மற்றும் அசைவ விருந்து வழங்கப்படும். பொதுக்குழு என்றாலே ஜெயலலிதா அன்று அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பாராம். கூட்டம் முடிந்த பிறகு “அனைவரும் சாப்பிட்டு விட்டுத் தான் போகவேண்டும், பாதுகாப்பாக வீடு போய்ச் சேர வேண்டும்”…

முதன்முலதாக ஆங்கில இதழுக்கு பேட்டி அளித்த சசிகலா…! மவுனம் பேசியதே..!!

தமிழக ஊடக வரலாற்றில் முதல் முறையாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் நேர்காணல் ஆங்கில இதழ் ஒன்றின் ஜனவரி மாத பதிப்பில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் அதிகம் பேசப்படும், ஆனால், அதிகம் பேசாத சசிகலாவின் நேர்காணலை பிரசுரித்த முதல் இதழ் எனும் பெருமையை பிரவோக் எனும் இதழ் கைப்பற்றுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாகி,…

வீட்டில் சமையலே இல்லையாம்..! தினமும் 7ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு..மினரல் வாட்ட ர் குளியல்..! அடப்பாவி..

கோட்டையில் கோலோச்சிய அதிகாரி, முதல்வராக இருந்த ஜெ.,அம்மாவைத்தவிர யாரையும் மதிக்காதவர். அமைச்சர்களைக் கூட ஒருமையில் அழைத்த திமிர். பன்னீர் இடைக்கால முதல்வராக இருந்த போதிலும் மரியாதை நிமித்தமாகக் கூட அவரிடம் ஆலோசனைகள் கேட்காத ஆணவம். ஜெ.,அம்மா பெயரைச்சொல்லி ஆடிய ஆட்டம். கோடி கோடியாக பணம். ஆடம்பர வாழ்க்கை என தூள் கிளப்பிய ஒரு அதிகாரி விசாரணைக்கு…

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் விஷம் வைத்து கொலை

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் 2014ம் ஆண்டே கொல்லப்பட்டதாகவும், தற்போது, அவரை போல் உருவ ஒற்றுமை கொண்ட இரட்டை தலைமையில் ரஷ்யா வழிநடத்தி செல்லப்படுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. சதி கோட்பாடுகள் படி புடின் கொல்லப்பட்டதாக கோட்பாட்டாளர்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். கோட்பாட்டாளர்கள் கூறியதாவது, புட்டின் தோற்றத்தில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. புட்டினின் ஜேர்மன்…

கண்டுபிடிக்கப்பட்டனர் வேற்று கிரகவாசிகள் வெற்றிக் களிப்பில் விஞ்ஞானிகள்..! – 2017 முதல் வேற்று கிரகத்துடன் தொடர்பு கொள்ள திட்டம்

நாம் வேற்றுக்கிரக வாசிகளை தொடர்பு கொண்டு விட்டோம், அவர்கள் இருப்பது உறுதி, அடிக்கடி அவர்கள் பூமிக்கு வந்து விட்டு செல்கின்றார்கள். இவை அடிக்கடி வெளிவரும் வார்த்தைகள். மனிதன் எப்போது பூமியின் அமைவிடம் பற்றி அறிந்து கொண்டானோ அந்த நாள் முதல் எமது அயல் கிரகத்தவரை அதாவது வேற்றுக்கிரக வாசிகளை தேடும் முயற்சியில் சளைக்காமல் தொடர்ந்து கொண்டு…

ஜெயலலிதா மரணம்..! அப்பல்லோ மருத்துவமனை, சசிகலா நடத்திய நாடகம்..? அதிர்ச்சி தகவல்..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றது. இந்நிலையில் பிரபல வார இதழ் ஜெயலலிதாவின் மரணம் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இடைத்தேர்தலின்போது ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து கொண்டு நான் மறுபிறவி எடுத்துள்ளேன் என அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அவரது கைரேகை வைக்கப்பட்டது. சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் என்று அறிக்கை வெளியானது.…

முதல்வர்  சென்ற ஹெலிகாப்டர் ஒன்று திடிரென மாயம்

ஒரிசா முதல்வர் பட்நாயக் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று திடிரென மாயமானதால் அரசு அதிகாரிகள் பதட்டம் அடைந்துள்ளனர். ஜெய்போரில் இருந்து கோட்பட் நகருக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஒடிசா முதல்-மந்திரி நவீன்பட்நாயக் நேற்று ஹெலிகாப்டரில் சென்றார். ஆனால் அவர் தரையிறங்க வேண்டிய நேரத்திற்கும் மேல் அரைமணி நேரம் ஆகியும் ஹெலிகாப்டர் வராததால் அரசு அதிகாரிகள் அதிர்ச்சி…

முதல்வராகிறார் சசிகலா !?.. பன்னீர் செல்வத்திற்கு மீண்டும் ஆப்பு!!.. அமைச்சர் பரபரப்பு தகவல்!!…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பை தொடர்ந்து, அவர் வகித்த பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்க வேண்டும் என கூறி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், சசிகலா முதல்வராக வேண்டும் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர்…