வெஸ்ட் இண்டீஸ் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில். சமீபகாலமாக இவரை கிரிக்கெட் மைதானத்தில் பார்ப்பது அரிதான விஷயமாகிவிட்டது. கடந்த ஆண்டு உற்சாகமாக ஆண்டாக இவருக்கு சென்றது. இதே போல இந்த புத்தாண்டும் இவருக்கும் திருப்திகரமாக செல்ல வேண்டும் என திட்டமிட்ட கெயில், புத்தாண்டை ரொம்ப கிளு கிளுப்பாக கொண்டாடியுள்ளார். அதன் சில கிளிக்ஸ்.