ஏகே57 படத்தில் இடம்பெறும் ரிஸ்க்கான சண்டைக்காட்சி – வெளியான தகவல்

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் படம் ஏகே57. இப்படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் மிக விரைவில் இப்படத்தின் தலைப்பு வெளிவருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் படத்தில் இடம் பெறும் ஒரு ரிஸ்க்கான சண்டைக்காட்சி பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது படத்தில் ஒரு சேசிங் காட்சியில் உயரமான கட்டிடத்திலிருந்து தல அஜித் டூப் இல்லாமல் குதித்துள்ளார்.

இந்த காட்சி பார்த்தவர்கள் அனைவருக்கும் ஒரு நிமிடம் ஷாக்க்கான போல் இருந்ததாம் என்கிறது ஏகே57 நெருங்கிய வட்டாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *